Friday, August 31, 2007

புலியை பார்த்து பூனை....ஹி ஹீ ஹீ....

Photo Courtesy: Dinamalar
செய்தி:நடிகர் சரத்குமாரின் புதிய கட்சி நேற்று சென்னையில் உதயமானது. 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று புதிய கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கட்சியின் கொடியை நேற்று சரத்குமார் அறிமுகப்படுத்தினார்

1 comment:

Ashok said...

A.I.S.M.K.... the name itself doesnot looks good. Hope, Sarath is going to loose all his wealth & fame earned in Cinema industry.