Monday, September 24, 2007

சாரே ஜகான் சே அச்சா

Picture Courtesy: Cricinfo.com
இந்த கோப்பைக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம். எனக்கு நினைவுதெறிந்த பின்பு இந்தியா வாங்கும் முதல் உலககோப்பை. விட்ட குறை தொட்ட குறை என்பது போல் எங்கே உலககோப்பையை கைநழுவவிட்டோமோ அதே மைதானத்தில் இன்று கைப்பற்றியிருக்கிறோம். முற்றிலும் இளைய சமுதாயத்தின் சாதனை. இந்த உலதககோப்பையை வாங்கிக்கொடுத்த இந்திய அணிக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள். தொடரட்டும் இந்த வெற்றி.

No comments: