Thursday, February 28, 2008

ஷங்கர்--சுஜாதா--ரோபோட்?


இயக்குனர் ஷங்கரின் அனைத்து படங்களின் வெற்றிக்கும் மிக முக்கிய காரணமாக விளங்கியவர் சுஜாதா. ஒரு படத்தின் வெற்றிக்கு வசனம் எவ்வளவு முக்கியம் என்பது முதல்வன் படம் மூலம் நன்கு விளங்கும். காரணம், முதல்வன் படத்தின் கதையை கொண்டே அதற்கு முன்பும் பின்பும் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் முதல்வன் வெற்றி பெற்றதற்கு அந்த படத்தின் திரைக்கதையும் அதற்கு மிகவும் வலு சேர்த்த சுஜாதாவின் வசனமும்தான். இந்த படம் மட்டும் அல்ல ஷங்கரின் எல்லா படத்திற்கும் சுஜாதாவின் வசனம் தான் ஆணி வேர். காரணம் சாதரண கதைக்கு யார் வேண்டுமானாலும் வசனம் எழுத முடியும், வசனத்தில் Technology, Scientific, youthness, Statistics, போன்றவற்றை புகுத்தி அழகு தமிழில் கொண்டுவர வேண்டுமென்றால் அது பற்றிய அறிவு எழுதுபவருக்கு இருக்கவேண்டும். வெறும் தமிழில் மட்டும் புலமை இருந்தால், எதுகை மோனையாக வேண்டுமானால் எழுத முடியுமே தவிர சுஜாதா போல் எழுத முடியாது.

முதல்வன் படத்தில் வரும் பேட்டி, அந்நியன் படத்தில் வரும் auditorium காட்சி, சிவாஜியில் வரும் மொட்டை மாடி காட்சி, இந்தியன் படத்தில் வரும் தொலைகாட்சி கொலை ஆகியவை எல்லாம் கதையை ஒரு கட்டத்தில் இருந்து மறு கட்டத்திற்கு அலைத்துசெல்பவை. இந்த transformationஐ மிகவும் அழகாக வசனத்தில் சாதித்து காட்டியிருப்பார் சுஜாதா. இது போன்ற காட்சிகளுக்கு வசனம் எழுதும்போது ஒரு பறந்துபட்ட அறிவு வேண்டும். சுஜாதா ஒரு எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, பத்திரிக்கை ஆசிரியர், பொறியியல் பட்டதாரி, scientist, தொழில்நுட்பத்தை நன்கு அறிந்தவர் ஆகையால்தான் அவரால் அழுத்தமாக logicalலாக எழுத முடிந்தது. இவருடைய மறைவு பல துறைகளுக்கு பெரும் இழப்பு.

ரோபோட். ஒரு Techno-Scientific படம் என்று அனைவராலும் அறியப்பட்ட ஒன்று. இந்த கதைக்கு முதுகெலும்பே சுஜாதாதான் என்பது என் கருத்து. காரணம் இந்த கதைக்கு வசனம் எழுதுவது ஒரு தமிழார்வமுள்ள ஒரு Scientistஆல் தான் முடியும். மற்றொரு சுஜாதா கிடைப்பாரா? ஷங்கர்தான் விடை சொல்ல வேண்டும்.

7 comments:

பிரேம்ஜி said...

ரோபோவின் முழு ஸ்கிரிப்ட் ஐயும் ஷங்கரிடம் சுஜாதா கொடுத்துவிட்டதாக செய்திகள் உள்ளன.

மருதநாயகம் said...

சுஜாதா இல்லாத ரோபோ வெற்றி பெற இயக்குநர் ஷங்கருக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

Sujatha did not pen dialogs for the first few of Shankar's movies. they were done by Balakumaran. Sujatha started from Indian I think...

Raja said...

@பிரேம்ஜி
//ரோபோவின் முழு ஸ்கிரிப்ட் ஐயும் ஷங்கரிடம் சுஜாதா கொடுத்துவிட்டதாக செய்திகள் உள்ளன//
அப்படியா?

@மருதநாயகம்
//சுஜாதா இல்லாத ரோபோ வெற்றி பெற இயக்குநர் ஷங்கருக்கு வாழ்த்துக்கள்//
நானும் வாழ்த்துகிறேன்

@Anonymous
/Sujatha did not pen dialogs for the first few of Shankar's movies. they were done by Balakumaran. Sujatha started from Indian I think...//

Yes u r right. His first two films were penned by Balakumaran. I mistakenly mentioned Gentleman was penned by Balakumaran. Thanks for ur indication.

சுஜாதா ரசிகன் said...

சுஜாதாவின் மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

மெக்ஸிகோவில் ஒரு சலவைக்காரி ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கம் போன ஆண்கள் அவளின் பின்பக்கமாக வந்து அவளை ஓத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவளின் செல்லக் கழுதைக்கும் ஓக்க ஆசை வந்தது. எனவே கழுதையும் அவளை பின்பக்கமாக வந்து ஓத்துச் சென்றது. சிறிது நேரம் கழித்து சலவைக்காரி சொன்னாளாம்,

"அந்த ஏழாவது ஆள், மறுபடியும் வாங்க!"

தீவிர இலக்கியம் படைத்த சுஜாதாவை நாம் பாராட்டியே ஆகவேண்டும்!

அருண்மொழி said...

//Sujatha started from Indian I think...//

ஜெண்டில்மேன் - பாலகுமாரன்.
காதலன் - ??
இந்தியன் - சுஜாதா.
ஜீன்ஸ் - பாலகுமாரன்.
முதல்வன் - சுஜாதா.
பாய்ஸ் - சுஜாதா.
அந்நியன் - சுஜாதா.

Raja said...

An Update: சுஜாதா மறைவு குறித்து ஷங்கர் வெளியிட்டுள்ள செய்தியில்
"சுஜாதா ஒரு எளிமையான ஜீனியஸ், அவருடைய இழப்பு எழுத்துலகத்துக்கு மட்டுமில்லை திரை உலகிற்கும் தான். அவருடன் இந்தியன் படத்திலிருந்து, முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என்று நான்கு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்த படங்களில் அவர் வசனம் எழுதியிருந்தாலும் அவருக்கு மிகவும் பொருத்தமான தீனி போடும் படம் ரோபோ.

என்னுடைய கேரியரில் அவருடைய பெஸ்ட் வொர்க் இந்த படத்தில் இருக்கும் என்று நினைத்திருந்தேன்.

அவரும் எனக்கு இதுதான் ரொம்ப பிடித்தமான புராஜெக்ட் என்று சொல்வார். இந்த படம் முடிவதற்குள்ளாகவே எங்களை விட்டு மறைந்து விட்டார்."