Tuesday, March 11, 2008

யார் நிஜமான வசூல்ராஜா?

நன்றி: குமுதம்
இந்த வார குமுதம் இதழில் இந்த அட்டவணையை கொடுத்து நீங்களே யார் வசூல்ராஜா என்பதை யூகித்துகொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த அட்டவணையை வைத்து பார்த்தல் சூரியா, விஷால் தான் வசூல்ராஜா. ஏனோ ஜீவாவை இதில் சேர்க்க மறந்துவிட்டார்கள். சமீபத்தில் ராமேஸ்வரம் தவிர ஜீவா நடித்த எல்லாமே நல்ல வசூல் படங்கள்தான். இத பார்த்தாவது இந்த அஜித், விஜய் சண்டையை கொஞ்சம் நிப்பாட்டுங்க.

No comments: