Monday, May 05, 2008

அடுத்த உலக நாயகன்?

சூரியாவின் சமிபத்திய போட்டோக்களை பார்க்கும் போது, சம்பளத்தை மட்டும் கோடிகளில் வாங்கிவிட்டு எவ்வித உழைப்பும் இன்றி நடித்து புகழ் பெரும் காலம் மாறிவருகிறது என்று தான் தோன்றுகிறது. ஒரு படத்திற்கு ஒவ்வொருவரும் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்க தொடங்கிவிட்டார்கள். வெறும் முடியை மட்டும் நீளமாக வளர்த்தும், சிறிதாக வெட்டியும், தாடி வளர்த்தும் இனி ரசிகர்களை கவர முடியாது. கந்தசாமி படத்தில் விக்ரம்மும், அயன் படத்தில் சூரியாவின் உழைப்பும் நிச்சயம் பேசப்படும். அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு பலர் போட்டி போடும் வேலையில், இவர்கள் இருவர் மட்டுமே அடுத்த உலகநாயகனுக்கு போட்டி போடுகிறார்களோ என்று தோன்றுகிறது.


3 comments:

Suresh said...

ithu Ajith, Vijayku oru wake up call.

Anonymous said...

உலக நாயகன் ஆவதற்கு பாடி மட்டும் போதாது... உ.ம் ரியாஸ் கான்.

சூர்யா விக்ரம் திறமையான நடிகர்கள் உ.ம் சூர்யா, விக்ரம்

Raja said...

@ Suresh
neenga solurathu romba correct.

@anonymous
//உலக நாயகன் ஆவதற்கு பாடி மட்டும் போதாது... //
கரெக்ட். முதலில் நடிப்பு திறமை வேண்டும்.
//சூர்யா விக்ரம் திறமையான நடிகர்கள்//
யார் இல்லைன்னு சொன்னது. நானும் ஒத்துக்கொள்கிறேன். நான் சொல்ல வருவது கதாபாத்திரத்துக்காக தங்களை தயார் படுதிக்கொள்வதில், நடிப்பில் வித்தியாசம் காட்டுவதில் இவர்கள் இருவர் மட்டுமே கமலின் கால் தடத்தை பின்பற்றுகிறார்கள்.