Saturday, June 21, 2008

L.K.G - கடைசி பெஞ்ச் பசங்க...

Boy1: மச்சான் நான் ரொம்ப அப்செட்டா இருக்கேண்டா..
Boy2: ஏண்டா, வீட்ல எதுனா ப்ராலம்மா?
Boy1: இல்லடா நேத்து சிலேட்டு வாங்க ஸ்பென்சர் போயிருந்தேண்டா, அங்க ஒரு செம்ம பிகரு, சும்மா ஒன்ற வயசு இருக்கும், அவுங்க அம்மா மடியில படுத்துக்கிட்டு வாய்ல விரல வச்சுக்கிட்டு என்ன பார்த்து ஒரு லுக்கு விட்டுச்சு பாரு! ஐயோ....
Boy2: அப்புறம் என்ன ஆச்சு..............
Boy1: அப்புறம் என்ன......எங்கப்பன் அத பார்துட்டு பொறாமையில என் தலையில நறுக்குன்னு ஒரு கொட்டு வச்சான். கோவத்துல ரெண்டு நாளா cerelac கூட சாப்புடறது இல்ல....
Boy2: இந்த அப்பனுங்களே இப்படித்தான் பொறாமையில அலைவானுங்க.....நீ கவலைப்படாத மச்சான் நாளைக்கு அந்த பொண்ண தொட்டில்லோட தூக்கிருவோம்.

குறிப்பு: மின்னஞ்சலில் வந்தது.

No comments: