Wednesday, August 06, 2008

Best Drunken Conversation

Picture: Received via mail.


படத்தை பார்த்தவுடன், ஒரு சாராயக் கடையின் வாசலில் பார்த்த இந்த கவிதைதான் நினைவுக்கு வந்தது.

கோதையின் கூந்தலுக்கோ
முல்லை மனம்...
குடிக்கவரும் உங்களுக்கோ
பிள்ளை மனம்...
உத்தரவின்றி உள்ளே வா
சச்சரவின்றி வெளியே போ.

2 comments:

கோவை விஜய் said...

உத்தரவின்றி உள்ளே வா
சச்சரவின்றி வெளியே போ.

முதல் வரி ஓ.கே
சச்சரவில்லா சாரயுக் கடையுமுண்டோ

R A J A said...

@ கோவை விஜய்...
//முதல் வரி ஓ.கே
சச்சரவில்லா சாரயுக் கடையுமுண்டோ//

சச்சரவில்லா சாராயக்கடை இல்லவே இல்லை....... கவிதையை ரசிக்கலாம் விஜய்.