நாடோடிகள்: நட்பு காதல் ஏமாற்றம் என்று போகிறது கதை. சுப்ரமணியபுரத்தின் இரண்டாம் பாகம் போல் இருக்கிறது. கோவிலுக்குள் சசிகுமார் நண்பர்களுடன் நுழையும் போது ஆரம்பிக்கும் பின்னணி இசையும் அதை
தொடர்ந்து வரும் சம்போ சிவசம்போ பாடலும், படமாக்கப்பட்ட விதமும் சூப்பர். நாடோடிகள் மொத்தத்தில் ஒரு நல்ல என்டர்டெய்னர் .
மோதி விளையாடு: சரண் படங்களுக்கே உண்டான ஒரு சுவாரஸ்யமான ட்விஸ்ட் இந்த படத்திலும் உண்டு. அதுவே படத்தின் பிளஸ்ம் கூட. கலாபவன் மணிக்கு பதில் அந்த கேரக்டரில் வேறு யாரையாவது போட்டிருக்கலாம், அவர் உருவத்திற்கும் அந்த கேரக்டருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை. வித்தியாசமான கதை ஆனால் action படங்களுக்கே உண்டான விறுவிறுப்பு மிஸ்ஸிங். ஏதோ அசல் டப்பிங் படம் பார்ப்பது போல் இருக்கிறது.
அச்சமுண்டு அச்சமுண்டு: என்னைப் போல் ஒருவன் இயக்கியிருக்கும் படம். தப்பா நினைச்சுகாதீங்க பேசிகல்லி இந்த படத்தோட டைரக்டர் ஒரு ப்ளாக்கர் அதைத்தான் சொன்னேன். பிரசன்னா, சினேஹா, மகள் மற்றும் பெயிண்டர் என்று நான்கே கேரக்டர்களை சுற்றி படம் நகர்கிறது. ஆங்காங்கே பயம் ஏற்ப்படுவது உண்மை. முதல் படத்திலேயே வித்தியாசமான கதையை கையாண்டது மட்டுமில்லாமல் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் கதையை எடுத்ததிற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
பசங்க: அப்படி ஒன்னும் பிரமாதம் இல்லை. ஓகே ரகம். பல இடங்களில் கனா காணும் காலங்கள் பார்ப்பது போலவே இருக்கிறது. சசிகுமார் என்ற பெயரே படத்தின் ரீச்சுக்கு காரணமே அன்றி வேறில்லை.

0 comments:
Post a Comment