
குடிப்பது அல்லது மது அருந்துவது என்பது, நம்மை மறந்து சில மணித்துளிகள் வேறு ஒரு நிலையில் இருப்பதற்குத்தான். நண்பர்களோடு மது அருந்தும் போது, சிலர் அதிகம் அருந்திவிட்டு, சில ரகசியங்களை உளருவதும் அதை வைத்து அவனை கிண்டல் அடிப்பது ஒரு சுகானுபவம். இது போல் ஒன்றாக மது அருந்தும் போது, அருந்துவதற்கு முன்பாக நாம் அனைவரும் Chorusஆக சொல்லும் வார்த்தை Cheers. எந்த ஒரு செயலுக்கும் ஒரு அர்த்தம் வேண்டும். எதற்காக இந்த Cheers? குடிபதற்கு முன்பு நம்மை நாம் தயார் செய்துகொள்ளவேண்டும். ஒரு விஷயத்தை உணர்ந்துகொள்ள நாம் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய் மற்றும் தொடுதலை பயன்படுதிகிறோம். இந்த ஐம்புலன்களும் என்ன செய்ய போகிறோம் என்பதை அறிந்துகொள்ளும் போது தான் உண்மையான சுகத்தை பெற முடியும். ஒரு கோப்பையில் மதுவை ஊற்றி வைத்தவுடன், கண்ணானது அதை பார்த்து கிளர்ச்சி அடைகிறது, வாயானது அதை ருசிப்பதன் மூலம் கிளர்ச்சி அடைகிறது, கோப்பையை தொடுவதன் மூலம் மூளைக்கும் செய்தி அனுபப்படுகிறது. அந்த வாடையின் மூலமாக மூக்கு உணர்ந்துகொள்கிறது. ஆனால் காது மட்டும் இதை பற்றி எவ்வித முன் எச்சரிக்கையுமின்றி சாதரனமாக இருக்கும். குடிக்கபோகிறோம் என்பதை காதுக்கு குறிப்பால் உணர்த்துவதற்கு நாம் சொல்லும் வார்த்தைதான் Cheers. அத்தனைபேரும் சேர்ந்து Cheers சொல்லும் போது காது தன்னை Alert செய்துகொள்ளும். இதற்காக சொல்லும் வார்த்தை தான் Cheers.

5 comments:
சேச்சே அப்படியெல்லாம் இல்லை. ஏதோ ஒரு படத்துல யாரோ சொன்ன மாதிரி அளவு எல்லாத்துக்கும் சரியா இருக்கான்னு பாத்துக்கத்தான் சியர்ஸ் சொல்றது.
//Be fond to taste 'Kumbakonam' Coffee, Maavadu pickle and Rasam prepared by my mother. //
I am afraid you are new to tamil blogging.
இது தான் உண்மையான காரணமா என்று தெரியாது. ஆனாலும், சுவையன கற்பனை!
this is zen tea
Any idea why people tap each others glasses before drinking
Post a Comment