
இந்த டயலாக்குகளில் சில ரஜினியை காட்டிலும் கேப்டன் விஜயகாந்துக்கு நல்ல பொருந்தும் என்பது என் எண்ணம்.இந்தியாவோட தலையெழுத்து இந்த ரோபோவோட கையெழுத்து. சச்சின் அடிச்சா செஞ்சுரி,ரோபோ அடிச்சா இஞ்சுரி.
கல்லை செதுகினால் சிற்பம், ரோபோவை உரசினால் பஸ்பம்!
பட்டாசுன்ன சரவெடி, ரோபோன அதிரடி.
என் பார்வையில் நீ ஒரு வண்டு, இயந்திர அடிச்சா அதுதான் உனக்கு 'END'U!
கண்ணா.... மீனுக்கு தீனி போடுறவன் யாரு? மீன பிடிகிறவன் யாருன்னு மக்களுக்கு நல்லாவே தெரியும்.
கண்ணா! வெற்றிக்கு முன்னாலே உன்கிட்டே இருக்கிற தயக்கமும்: வெற்றிக்கு பின்னாலே உன்கிட்டே இருக்கிற மயக்கமும் என்னிக்குமே உனக்கு நிம்மதிய தரவே தராது.
என் பேரு ஏழைகளுக்கு சிம்மாசனம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.
நான் நல்லவனுக்கு கெட்டவனுமில்ல, கெட்டவனுக்கு நல்லவனுமில்ல.
அவங்க வந்தது அவங்களோட அவசரம். நான் வர்றதுதான் மக்களுக்கு அவசியம்.
நான் சீறினா, நீ சிதரிடுவே.
என் முன்னால யாரும் தப்பு பண்ண விடமாட்டேன். அப்படியே பண்ணினாலும் தப்பிக்க விடமாட்டேன்.
பேசினா...மனுசனா இருப்பேன். மோதினா...இரும்பா இருப்பேன்.

2 comments:
Aarambichutanungaya.....aarambictanunga
Nanru.
Post a Comment