படத்துக்கு படம் வித்தியாசமான கதையை கையாளும் இயக்குனர் வசந்த்தை சற்று கவனித்து பார்த்தல் தன் பெயரையும் மாற்றி வந்திருக்கிறார் என்று தெரியும். தன்னுடைய ஆரம்ப கால படங்களில், இயக்கம் வசந்த் என்று போட்டவர், இடையில் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் Vasanth CTS என்று போட்டிருப்பார். இப்போது வந்த சத்தம் போடாதே படத்தில் an SM Vasanth film என்று போட்டுள்ளார். என்ன சார் Numerologyயா? KEYWORDS: DIRECTOR VASANTH, இயக்குனர் வசந்த்

1 comment:
AAI Nee Romba Azhaga Irukka Release Aaagumpothu Avaru CTS la Work Panni Irupparu
Post a Comment