ஹவுஸ்புல்
இருவர்
ஏர்போர்ட்
எவனோ ஒருவன்
முகவரி
மாயாவி
நாயகன்
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
ஃ (அக்கு)
கனா கண்டேன்
ஜுலி கணபதி
Friday, February 06, 2009
எனக்கு பிடித்த ஓடாத படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
ஹவுஸ்புல்
இருவர்
ஏர்போர்ட்
எவனோ ஒருவன்
முகவரி
மாயாவி
நாயகன்
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
ஃ (அக்கு)
கனா கண்டேன்
ஜுலி கணபதி
8 comments:
நாயகன் ன்னு எதைச் சொல்றீங்க.. ரெண்டு நாயகனுமே ஓடிச்சே...
மத்தபடி நீங்க சொன்ன எல்லாப் படமும் எனக்கும் பிடிச்ச படம்..
அப்புறம்.. அர்ஜூன் நடிச்ச வேதம், பார்த்திபன் ரஞ்சித் நடித்த சபாஷ் ரெண்டும் இந்த கேட்டகிரில வரும்..
same blood
எனக்கும் பிடித்த படங்களிவை. இன்னும் சில உள்ளன. :)
ஏர்போர்ட்,
முகவரி,
கனா கண்டேன்
போன்ற படஙக்ள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
My liSt
அவள் அப்படித்தான்
மாதங்கள் 7
ராஜபார்வை
கற்பூரமுல்லை (பாஸில்)
சாமுராய்,அன்பே சிவம்,பொம்மலாட்டம்(?)
@ பரிசல்காரன் ...
//நாயகன் ன்னு எதைச் சொல்றீங்க//
இந்த சந்தேகம் வரக்கூடாதுனுதான் அந்த படத்துக்கு மட்டும் லிங்க் கொடுத்திருக்கேன்.
//ரெண்டு நாயகனுமே ஓடிச்சே...//
அப்படியா.... ரித்திஷ் நடித்த நாயகன் ஒடவில்லை என்று நினைத்திருந்தேன்.
@ முரளிகண்ணன் ...
// same blood //
உங்க மறுமொழியை ரசித்தேன், ஆனால் ஒரு பொருட்குற்றம் உள்ளது, இந்த இடத்தில் same sweet தானே வரணும் எப்படி same blood :)
@ எம்.ரிஷான் ஷெரீப் ...
__/\__
@ Cable Sankar ...
__/\__
@ ரமேஷ் வைத்யா ...
நல்ல லிஸ்ட். அவள் அப்படித்தான் ஹிட் படம் என்று நினைத்திருந்தேன். சரியாக ஒடவில்லையோ?
@ சம்பத் ...
//சாமுராய்,அன்பே சிவம்,பொம்மலாட்டம்(?)//
எனக்கும் பிடித்த படங்கள் இவை. அதிலென்ன சந்தேகம் பொம்மலாட்டமும் இந்த வகைதான்.
___________________________________
எனக்கு ஒரு சந்தேகம், நண்பர்களுடன் பேசும்போது எல்லோரும் மேற்சொன்ன படங்களை நல்ல படங்கள் என்றே சொல்லுவார்கள், இங்கே மறுமொழியிலும் எல்லோரும் தங்களுக்கு பிடத்த படங்கள் இவை என்று சொல்லியுள்ளீர்கள், பிறகு என் இந்த படங்கள் ஓடவில்லை?.
//, பிறகு என் இந்த படங்கள் ஓடவில்லை?.//
Million Dollor Que!
Post a Comment