சில படங்கள் பார்க்கும் போது இந்த கேரக்டரில் இவருக்கு பதில் இவர் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் அந்த நடிகரை படத்தில் போடாததிற்கு வியாபார ரீதியாக பல காரணங்களை படைப்பாளிகள் சொன்னாலும் அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அவருக்கு பதில் இவர் நடித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கும் சாதரண ரசிகனின் மனநிலையில் இருந்து....
உன்னைப் போல் ஒருவன்: இது ஒரு காமன் மேன் பற்றிய கதை. இந்த கேரக்டரில் நசுருதின் ஷா பொருந்தியத்தில் பதில் ஒரு பங்கு கூட கமல் பொருந்தவில்லை என்பது என் கருத்து. கமலுக்கு பதில் 'நிழல்கள்' ரவி நடித்திருந்தால் படம் தற்போது பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும்.
நினைத்தாலே இனிக்கும்: கல்லூரி மாணவராக ப்ரிதிவிராஜை நம்மால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை ஆனால் இயக்குனருக்கு எப்படி அவரை போட மனசு வந்ததென்று தெரியவில்லை. அதிலும் ஷக்தியுடன் பார்ப்பதற்கு ஏதோ ஷக்தியின் மாமா போல் இருக்கிறார். ப்ரிதிவிராஜுக்கு பதில் ஜெய் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பொம்மலாட்டம்: இந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் நானா படேகருக்கு பதில் மம்மூட்டி நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு அடிக்கடி தோன்றும். மம்மூட்டியின் மெச்சுரிட்டியான உடம்பும் இயல்பான குரலும் கதைக்கு ரொம்பவே பொருந்தியிருக்கும்.

2 comments:
unnai pol oruvan = Delhi Ganesh / Mouli
Ninaithaale inikkum = yaaru nadicha enna boss?
Bommalaattam = Nana patekar is right choice.. he fits by all means
@ அதிலை..
//Ninaithaale inikkum = yaaru nadicha enna boss?//
super!
Thanks for ur visit & comment.
Post a Comment